&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Saturday, 16 July 2011
வழித்துணையாய் நீ
அன்பே !!! அன்று விழி மூடி விரைவாய் நடந்தேன் வழித்துணையாய் நீ வந்ததால் இன்று விழி திறந்தும் விழுந்து விழுந்து எழுகின்றேன் நீ தந்த வலிகள் துணையாய் வருவதால்...(தனா)
No comments:
Post a Comment