&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Saturday, 16 July 2011
எந்தன் இதய வானின் உதயநிலா
என்னவனே ! நீ எந்தன்
எட்டாத வானத்து வெண்ணிலவா ?
என்றாவது ஒரு நாள்- உன்
எழில்முகம் காட்டி மறைவதற்கு
நீ எந்தன் இதயவானில் தினம் தோன்றும் உதயநிலா அல்லவா?
ஒரு நாள் ஒளி காட்டி
மறுநாள் இருள் கூட்டும்
விண் நிலவாய் வேண்டாம்
என்றும் என்மனதில் மாறா அன்பு தரும்
மன்னவனாய் இருந்துவிடு.......(தனா)
No comments:
Post a Comment