&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Saturday, 16 July 2011
வெள்ளை மனது
அன்பே !!!
முள்மீது வலியோடு நீ நிற்பதை அறிந்து
நான் பூக்களை அனுப்பிவைத்தேன்
உன் பாதங்களைப் பாதுகாக்க
நீயோ பூக்களைப் புறக்கணித்துவிட்டு பூக்கூடையின் மேல் பாதம் பதிக்கின்றாய்
அது வெற்றுக்கூடையல்ல
உனக்கான என் அன்பை சுமந்து வந்த
வெள்ளை மனது என்பதை அறியாமல்....(தனா)
No comments:
Post a Comment