&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Sunday, 31 July 2011
காட்சி ஒன்று தந்துவிடு
கண்களுக்கு களவு செய்து - தினம் கனவில் மட்டும் அருகில் வந்து கண்சிமிட்டி கரம் பிடித்து -உன் கைகளுக்குள் சிறைபிடித்து - என் காதோடு நீ சொல்லும் வார்த்தைகளை தினம் கவிவடிக்கும் இந்த காரிகையின் கண்களுக்கு காட்சி ஒன்று தந்துவிடு -என் மனதிற்குள் கருவான உன்நினைவுகள் முழு உருவமாக உறைவதற்கு.....(தனா).
No comments:
Post a Comment