&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Saturday, 16 July 2011
உண்மைக்காதல்
கண்களின் சந்திப்பை காரணம் காட்டி
அதற்கு காதல் என்னும் பெயர் சூட்டி
கல்யாண மேடையில் கைகோர்ப்பதால்
உண்மைக்காதல் ஆகாது
உள்ளம் இரண்டும் இணைந்து கொண்டு ஊடலிலும் கூடலிலும் உதிர்ந்து போகாத
உணர்வோடு உயிர் வாழ்வதே
உண்மைக்காதல்..........(தனா).
No comments:
Post a Comment