&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Wednesday, 20 April 2011
என் விழிகளில் உன் குடியேற்றம்
பனித்துளி கண்டு பூரிப்படையும் புல்நுனி சூரியனின் வருகைக்காக காத்திருக்கும் தாமரை நிலவை வரவேற்க மலர்ந்து ...மணம் வீசும் மல்லிகை கருமேகம் கண்டு மழை காணத் துடிக்கும் மயில் இவை போன்று என் மனம் உனைக் காணத்துடிக்கவில்லை காரண்ம் நீ என்றோ என் பார்வைகளில் உன் விம்பங்களைத்தந்து என் விழிகளில் குடியேறிவிட்டாய்..(தனா)
No comments:
Post a Comment