&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Tuesday, 5 April 2011
என் காதல் மனது
உன் வார்த்தை ஒன்று கேட்பதற்காக வரம் இருந்த என் மனதை நேற்று தான் அறிந்தபோது நிலைகுலைந்து போய்விட்டேன் இது வேற்று மனதா என நான் விதிர்விதிர்த்துப் போயிருந்த வேளை காற்று வந்து கூறியது இது தான் உன் காதல் மனது என்று......(தனா).
hii
ReplyDeleteNice............
ReplyDelete