Boost Your Traffic
நிலாவதனா
கவிதைக் களஞ்சியம்
&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும்
ஊனமாகவில்லை அவை
என்னிடத்திலும் தான்
&&**&&&
Monday, 28 March 2011
உந்தன் ஸ்பரிசம்
கண்கள் அருவியாக கண்ணீர்
சிந்தியபோது
இமைகள் இதமாக
அணைத்துக்கொண்டது...
அப்பொழுதும்
என் கண்கள் ஏனோ உனக்கு
நன்றி கூறியது -ஏனெனில்
இமைகள் தந்த ஸ்பரிசத்தை
உன் உதடுகள் தந்ததாக
உணர்ந்ததினாலோ..?..(தனா)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment