Boost Your Traffic
நிலாவதனா
கவிதைக் களஞ்சியம்
&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும்
ஊனமாகவில்லை அவை
என்னிடத்திலும் தான்
&&**&&&
Sunday, 27 March 2011
திருப்பித்தருவாயா???
நான் பிரிய மனமின்றி விட்டுச் செல்லும்
என்னவனின் கால் தடயங்களை
தினமும் வந்து திருடிச் செல்லும் அலையே...
இன்றும் விட்டுச் செல்கின்றேன்
என்றாவது ஒரு நாள் திருப்பித்தருவாய்
எனும் நம்பிக்கையில்..........
(தனா)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment