Boost Your Traffic
நிலாவதனா
கவிதைக் களஞ்சியம்
&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும்
ஊனமாகவில்லை அவை
என்னிடத்திலும் தான்
&&**&&&
Monday, 28 March 2011
எப்போது புரியும் என் தவம்...?
அன்பே!
எப்போது புரியும் உனக்கு
உன் மௌனமெனும்
இலையுதிர்காலத்தில்
இருக்கும் என்மனம்
உன் வார்த்தையெனும்
வசந்தகாலத்துக்காக
தவமிருப்பதை......
(தனா
)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment