Boost Your Traffic
நிலாவதனா
கவிதைக் களஞ்சியம்
&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும்
ஊனமாகவில்லை அவை
என்னிடத்திலும் தான்
&&**&&&
Wednesday, 23 March 2011
உறவுகளே !
உறவுகளே !
சிறகு விரித்துப் பறக்கும் என்
கற்பனைகளை சித்தரிக்கும் நோக்கில்
கவி வடிவில் புனைந்துள்ளேன்
உற்றுப் பாருங்கள் நன்றாய்-அன்று
விட்டுப் போன நினைவுகளை
மெல்லத் தட்டிப்பார்க்கும் வரிகள்.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment