&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Thursday, 24 March 2011
அழிக்க முடியாத உன் பெயர்
இனிமையான கவிதை எழுது என்றாய்
உடனே உன் பெயரை பலமுறை
எழுதத் தொடங்கினேன்
என் கடதாசியும் முடிந்துவிட்டது
பேனா மையும் தீர்ந்துவிட்டது .கையும் ஓய்ந்துவிட்டது- இருந்தும்
என் எண்ணம் மட்டும் மறையாமல்
கவி வரைந்து கொண்டேயிருக்கின்றது
என்றும் அழிக்கமுடியாதபடி
என் ஆழ்மனதில்...................(தனா).
No comments:
Post a Comment