&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Sunday, 27 March 2011
சொல்லிவிடு....!!!
அன்று நீ பிரிவை சிறு புள்ளியாக
வைக்கும் போதே வேண்டாம்- அழித்துவிடு என்றேன் நீயோ என்னை
புரியாத சிறு பெண் என்று கேலி செய்தாய்
இன்று அது கோடாக நீண்டு செல்கிறதே
இப்போது என்ன சொல்வாய்?
அது நம்மை இணைப்பதற்கா?
இல்லை பிரிப்பதற்கா?
No comments:
Post a Comment