&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Tuesday, 29 March 2011
அழியாத உன் நினைவுகள்
உதிர்ந்த பூக்கள் மீண்டும்
மலர்வதில்லை அதுபோல்தான்
உன்னால் அழிக்கப்பட்ட
என்காதலும் மீண்டும்
உருவாகாது.....
...மலர்ந்த பூக்கள் உதிர்ந்த பின்பும் மரம் இருப்பதுபோல் உதித்த உன் காதல் மறைந்த பின்பும் அழியாத உன் நினைவுகள் இன்னமும் என் மனதில்...(தனா)
ஏனடி... கோபப்படுகிறாய்.... உன் பூப்பாதம் தொடுபார்க்க ஆசைபட்டு உதிர்ந்த பூக்களை.... தொட்டுச்செல்லட்டுமே அதன் அடுத்த தலைமுறை பூக்களாவது உன் பாதம் போல மென்மையாக பிறக்க.
மென்மையாய் பூக்கள் .....
ReplyDeleteஏனடி... கோபப்படுகிறாய்.... உன் பூப்பாதம் தொடுபார்க்க ஆசைபட்டு உதிர்ந்த பூக்களை.... தொட்டுச்செல்லட்டுமே அதன் அடுத்த தலைமுறை பூக்களாவது உன் பாதம் போல மென்மையாக பிறக்க.