Boost Your Traffic
நிலாவதனா
கவிதைக் களஞ்சியம்
&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும்
ஊனமாகவில்லை அவை
என்னிடத்திலும் தான்
&&**&&&
Saturday, 10 September 2011
அவன் பார்வை
பாலைவன பிரதேசமான
என் மனதில் சிறு
பன்னீர் சிதறலாய்
அவன் பார்வை - எனினும்
நான் மீண்டும் உயிர்த்துக்கொள்ள
விரும்பவில்லை -ஏனெனில்
ரோஜா எனும் முகவரியில்
மறுபடியும் முட்களிடத்தில் கைதியாக
வாழப் பிடிக்காததால்.......
.(தனா)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment