&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Saturday, 10 September 2011
நினைவுப்பொக்கிஷம்
என்னவனே !
நீ பிரிந்து சென்ற பின்பும்
உன் நினைவுத்துளிகள் என் மனதில்
நீங்காமல் இருக்கின்றன
நெற்றிப் பொட்டாக -உன்
குட்டிக் குறும்புகளின் ஞாபகங்கள்
நெட்டித்தள்ளுகின்றன என்
நிகழ்காலத்தை நீ தந்த உன் நினைவுப்பொக்கிஷமாக....(தனா)
அருமை, அனுபவத்தின் முகவரிகள்
ReplyDelete